'யாழ் கிரிக்கெட் லீக்' கிண்ணம் ஓல்கோட்ஸ் வசம்

மருதனார்மடம் AB விளையாட்டு கழகம் நடாத்திய "யாழ் கிரிக்கெட் லீக்" தொடரில் யாழ் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்தினை 29 ஓட்டங்களினால் வீழ்த்தி சம்பியனாகியது ஓல்கோட்ஸ் விளையாட்டு கழகம்.
ஓல்கோட்ஸ்-182/7(20) மதூஷன்-84
சென்றலைட்ஸ்-153/8(20)
இரு அணி வீரர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

தொடருக்கு பிரதம விருந்தினராக பாரளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.