'யாழ் கிரிக்கெட் லீக்' இறுதிப்போட்டி நாளை

யாழ் துடுப்பாட்ட சங்கத்தின் அனுமதியுடன் மருதனார்மடம் 'AB விளையாட்டு கழகம்' நடாத்திய 'யாழ் கிரிக்கெட் லீக்' சுற்று தொடரின் இறுதிப்போட்டி நாளை(12/01) மதியம் 12மணி முதல் யாழ் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது இறுதியில் யாழ் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து ஓல்கோட்ஸ் விளையாட்டு கழகம் மோதவுள்ளது. இரு அணிகளுக்கும் எமது வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.