காலிறுதியில் வேரவில் கலைமகள்

பூநகரி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் பூநகரி மத்திய நண்பர்கள் விளையாட்டு கழகம் நடாத்தும் "உழவர் கிண்ண"உதைபந்தாட்ட தொடரின் 2வது சுற்றில் வலைப்பாடு மெசியா"B" விளையாட்டு கழகத்தினை 0:2 ரீதியில் வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது கிராஞ்சி வேரவில் கலைமகள் விளையாட்டு கழகம்.

No comments

Powered by Blogger.