யாழ் மாவட்ட அணி சம்பியன்

யாழ் மாவட்ட அணி சம்பியன்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்ற "லேடன் பூப்பந்தாட்ட லீக்" தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 7மணிக்கு நடைபெற்றது இறுதியில் யாழ் மாவட்ட அணியினை எதிர்த்து மன்னார் பேசாலை அணி மோதியது.
5செற் வரை நீடித்த இறுதியில் 2:3 ரீதியில் பேசாலை அணியினை வீழ்த்தி சம்பியனாகியது யாழ் மாவட்ட அணி.
மேற்படி தொடரின் 3ம் இடத்திற்க்கான போட்டியில்  1:3 ரீதியில் கிளிநொச்சி மாவட்ட அணியினை வீழ்த்தி மன்னார் மாவட்ட அணி 3ம் இடத்தினை பெற்று கொண்டமை குறிப்பிடதக்கது

No comments

Powered by Blogger.