GPS இன் தொழில் முறை ரீதியான துடுப்பாட்ட தொடர்...
கல்வியங்காடு ஞானபாஸ்கறோதயா சனசமூக நிலையம் தனது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் முதன்முறையாக மின்னொளியில் நாடாத்தும் தொழில் முறை ரீதியான 8அணிகள் பங்குபற்றும் பிரமாண்ட துடுப்பாட்டத்தொடரின் ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் தொடரில் பங்குபற்றும் அணிகளின் உரிமையாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் 08/12 ஞாயிற்றுகிழமை இரவு யாழ் தனியார் விடுதியில் பிரமாண்ட முறையில் நடைபெற ஏற்பாடாகியுள்ள அதேவளை போட்டி தொடர் மாசிமாத முதல் வாரத்தில் மின்னொளியில் கழக மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது... தொடரின் ஏனைய விபரங்களை அறிய yarlsports உடன் தொடர்ந்து இணைந்திருங்கள்...
Post a Comment