கிழக்கிலும் சாதித்தார்கள் யாழ் காண்டீபன், குகதாஸ்

திருகோணமலை பூப்பந்தாட்ட சங்கம் நடாத்திய வடக்கு கிழக்கு மாகாண ரீதியான வருடாந்த பூப்பந்தாட்ட தொடரின் 40வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கான இரட்டையர் போட்டியில் திருகோணமலை மாவட்ட  விஸ்ணுகாந்தன் & ஸ்ரீமுருகன் இணையினை 2:1 (19:21,21:15,21:12)  ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது யாழ் காண்டீபன் & குகதாஸ் இணை.

No comments

Powered by Blogger.