கிழக்கிலும் சாதித்தார் காண்டீபன்

திருகோணமலை பூப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் வடக்கு கிழக்கு மாகாண ரீதியான வருடாந்த பூப்பந்தாட்ட தொடரின் 40வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கான ஒற்றையர் போட்டியில் திருகோணமலை மாவட்ட வீரன் டிஸ்னி அவர்களை 2:0 (21:19,22:20) நேர் செற்களில் வீழ்த்தி சம்பியனாகினார் யாழ் காண்டீபன்.

No comments

Powered by Blogger.