குருநகர் பாடும்மீன் அணிக்கு வெற்றி

இன்று இடம்பெற்ற F A கிண்ண சுற்று 32 போட்டியில்  புத்தளம் லிவர்பூல் விளையாட்டு கழகத்தினை சமநிலை தவிர்ப்பு உதைமூலம 4:3 ரீதியில் வீழ்த்தி சுற்று 16 இற்கு தகுதி பெற்றது குருநகர் பாடும்மீன்.
போட்டி நேரம்-1:1
கொயின்ஸ்-1
சுற்று 16 இல் பாடும்மீன் அணி இலங்கை கடற்படை அணியுடன் மோதவுள்ளது குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.