"லேடன் பூப்பந்தாட்ட லீக்" அரையிறுதி, இறுதிபோட்டிகள் இன்று

யாழ் மாவட்டத்தில் நடைபெறும் "லேடன் பூப்பந்தாட்ட தொடர்" நேற்று சிறப்பாக ஆரம்பமாகிய நிலையில் தொடரின் அரையிறுதி , இறுதி மற்றும் 3ம் இடத்திக்கான போட்டிகள் இன்று அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய உள்ளக அரங்கில் நடைபெறவுள்ளது. அந்தவகையில்
*யாழ்
*கிளிநொச்சி
*பேசாலை
*மன்னார் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
No comments

Powered by Blogger.