கிழக்கிலும் சாதித்த மன்னார் வீரர்கள்

திருகோணமலை பூப்பந்தாட்ட சங்கம் நடாத்திய வடக்கு கிழக்கு மாகாண ரீதியான வருடாந்த பூப்பந்தாட்ட தொடரின் 20வயதிற்க்கு உட்பட்டவர்களுக்கான தனிநபர் போட்டியில் மன்னார் மாவட்ட வீரன் T.சில்வியன் 2:1 ரீதியில் மன்னார் மாவட்ட வீரன் S.திலக்‌ஷன் அவர்களை வீழ்த்தி சம்பியனாகினார்.

No comments

Powered by Blogger.