இறுதியில் வேரவில் கலைமகள்

பள்ளிக்குடா இளந்தளிர் விளையாட்டு கழகம் பூநகரி உதைபந்தாட்ட லீக் அனிமதியுடன் நடாத்தும் 11பேர் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இன்றைய அரையிறுதியில் பள்ளிக்குடா ஐக்கிய விளையாட்டு கழகத்தை சமனிலை தவிர்ப்பு உதைமூலம் 3:5 ரீதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது வேரவில் கலைமகள் விளையாட்டு கழகம்.

No comments

Powered by Blogger.