இறுதியில் சென்றலைட்ஸ்

கொக்குவில் மத்திய சனசமூக நிலையம் மற்றும் கொக்குவில் மத்திய சனசமூக நிலைய விளையாட்டு கழகம் இணைந்து நடாத்தும்  அமரர் பா. மயூரதன் ஞாபகார்த்த கூடைப்பந்தாட்ட  சுற்றுப்போட்டியின்  இன்றைய முதலாவது தகுதி சுற்றில் பற்றீசியன்ஸ் விளையாட்டு கழகத்தினை 21:60 ரீதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம்🏀

No comments

Powered by Blogger.