தலைவர் கிண்ண இறுதிப்போட்டிகள்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும் தலைவர் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டிகள் (15/12) ஞாயிற்றுக்கிழமை இரவு 6மணி  முதல் யாழ் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அந்தவகையில்
வலிகாமம் மட்ட அணிகளுக்கு இடையிலான இறுதியில் அராலி அண்ணா விளையாட்டு கழகம் எதிர் தாவடி காளியம்பால் விளையாட்டு கழகம். மாவட்ட ரீதியான தொடரின் இறுதியில் இளவாலை யங்ஹென்றீஸ் விளையாட்டு கழகம் எதிர் துணைவி சென் நியூஸ்ரார் விளையாட்டு கழகம்.
போட்டிகள் அனைத்துக்கும் வலிகாமம் லீக் தலைவர் யுவராஜ் தலமையில் நடபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments

Powered by Blogger.