சாதனை நாயகிக்கு யாழில் கௌரவம்
நேபாளத்தில் நடைபெற்ற 13வது தெற்காசிய விளையாட்டு விழாவின் பளுதூக்கள் போட்டியில் பங்குபற்றி தாய் நாட்டிற்க்கு வெள்ளி பதக்கத்தை பெற்று கொடுத்த யாழ் மங்கை செல்வி வி.ஆர்சிகாவினை வரவேற்க்கும் நிகழ்வு யாழ் பளுதூக்கல் கழகத்தின் ஏற்பாட்டில் யாழ் பேருந்து நிலையத்தில் நடைபெற்று தொடர்ந்து விருந்தினர்கள் சகிதம் ஊர்வலமாக யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தானம் வரை அழைத்து வரப்பட்டு கௌரவிப்பு நிகழ்வுகள் துரையப்பா விளையாட்டு மைதானத்தி்ல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுகளில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இமானுவேல் ஆர்னோல்ட், ஓய்வுநிலை உதவி உடற்கல்வி பணிப்பாளர் சன்தயாலன், யாழ் விளையாட்டு அதிகாரி விஜிதரன் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர்கள் ஆர்வளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
சாதனை நாயகிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்

Post a Comment