NBCM பருவகாலம் இரண்டு

யாழின் பிரமாண்ட தொழில் முறை ரீதியான  மென்பந்தாட்ட தொடர் NBCM பருவகாலம் இரண்டிற்க்கான வீரர்கள் தெரிவு 24/11 ஞாயிற்றுகிழமை காலை யாழ் நெல்லியடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அந்தவகையில் கடந்தவருடம் உள்வாங்கப்பட 8அணிகளில் தொடர்ந்து உரிமையை தக்கவைத்துக்கொண்ட 5அணிகளுடன் இம்முறை புதிதாக உள்வாங்கப்பட்ட 5அணிகளுடன் மொத்தம் 10அணிகள் பங்குபற்றும் மேற்படி தொடரில் பங்குபற்றுவதற்க்கு ஏலம் மூலம் 150வீரர்கள் உள்ளவாங்கப்பட்டார்கள். ஏலத்தில் அதிக பெறுமதியாக இணுவில் கலைஒளி அணி வீரன் மோகன்றாஞ் 1300 புள்ளிகளுக்கு உள்வாங்கப்பட்டமை சிறப்பாகும். கடந்த பருவகாலம் ஒன்றில் சம்பியன் பட்டம் வென்ற அரியாலை கில்லாடிகள் 100 அணியுடன் இம்முறை கலம்கானும் அணிகளின் விபரம்
*JURA SUPER KINGS
*NALLUR JOLLY FRIENDS
*VADA STRIKERS
*JAFFNA ROYALS
*LIHTNING HAWKS
*TAMIL STARS DORTMUND
*INUVIL STAR UNITED
*VALVAI BLUES
*POINTPEDRO SAMURAJS.
மேற்படி தொடர் தைமாதம் நெல்லியடி கொலின்ஸ் விளையாட்டு கழகமைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடதக்கது.
தொடர் சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.