காலிறுதியில் கிராஞ்சி செல்சிற்றி
கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் IOM நிறுவனத்தின் அனுசரணையில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் இன்றைய போட்டிகளின் வரிசையில் முதலாவது போட்டியில் ஜெயந்தி நகர் அணியினை 2:0 ரீதியிலும் 2வது போட்டியில் உழவர் ஒன்றிய அணியை 2:0 ரீதியிலும் வீழ்த்தி காலிறுதிக்குல் நுழைந்தது கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம்.
Post a Comment