இறுதியில் பாடுமீன். வெளியேறியது அன்ரனிஸ்

கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதியில் சமனிலை தவிர்ப்பு உதையில் 4:2 ரீதியில் யாழ் பாசையூர் சென் அன்ரனிஸ் விளையாட்டு கழகத்தினை  வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது குருநகர் பாடுமீன் விளையாட்டு கழகம்.

போட்டி முடிவுகளுடன் கிராஞ்சி மண்ணில் இருந்து yarlsports சுதர்ஷன்..

No comments

Powered by Blogger.