அரையிறுதியில் பாடும்மீன்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும்
மறைந்த முன்னால் தலைவர் அமரர் நவரட்ணராஜா நினைவு கிண்ண தொடரின்
இன்றைய காலிறுதிபோட்டியில் சென்லூட்ஸ்
அணியை 0:2 ரீதியில் வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது குருநகர் பாடும்மீன்.
சாந்தன்-1
கீதன்-1

No comments

Powered by Blogger.