இறுதியில் ஜெகமீட்பர்... வெளியேறியது யாழின் ஞானமுருகன்..

கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் நடாத்தும் 'கற்பகசமர்' உதைபந்தாட்ட தொடரின் இரண்டாவது  அரையிறுதியில் சமனிலை தவிர்ப்பு உதையில் 5:3 ரீதியில் யாழ் மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டு கழகத்தினை  வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம்.

ஜெகமீட்பர் விளையாட்டுகழகம் கடந்த வடமாகாண ரீதியான மைலோ கிண்ண தொடரின்
நடப்பு சம்பியன் என்பது குறிப்பிட தக்கது.

போட்டி முடிவுகளுடன் கிராஞ்சி மண்ணில் இருந்து yarlsports சுதர்ஷன்..

No comments

Powered by Blogger.