மகுடம் சூடியது வலைப்பாடு ஜெகமீட்பர்

கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் IOM நிறுவனத்தின்  அனுசரணையில் கிளிநொச்சி உருத்திரபுரம் விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரின் இறுதியில் ஜெயந்திநகர் விளையாட்டு கழகத்தினை 1:6 ரீதியில் வீழ்த்தி மகுடம் சூடியது வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம்.
பல சபால்களுக்கு மத்தியில் மகுடம் சூடிய ஜெகமீட்பர் விளையாட்டு கழகத்துக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.