செல்சிற்றி 'கற்பகசமரின்' பிரமாண்ட இறுதிசமர்

கிளிநொச்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியோடு கிராஞ்சி செல்சிற்றி விளையாட்டு கழகம் வடமாகாண ரீதியில் நடாத்திய கற்பகசமர் உதைபந்தாட்ட தொடரின் பிராமாண்ட இறுதிப்போட்டி யாழ் மண்ணின்  தனித்துவமா??? கிளி மண்ணின் மகத்துவமா??? ஹெட்றிக் யாழின் கில்லாடி குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகம் எதிர் கிளி மண்ணின் மகத்துவம் மைலோ நடப்பு சம்பியன் வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டு கழகம்.
கிராஞ்சி மண்ணின் மகுடத்தினை சூட இரு அணிகளும் முட்டிமோத காத்திருக்கும் பிரமாண்ட இறுதிச்சமர் மின்னொளியில் 12/11 செவ்வாய்கிழமை மாலை 6மணி முதல் பூநகரி கிராஞ்சி மண்ணில்.போட்டி சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள்

யாழ்ஸ்போட்ஸ் செய்திக்காக கிராஞ்சி மண்ணில் இருந்து சுதர்ஷன்

No comments

Powered by Blogger.