அரையிறுதியில் வதிரி டயமன்ஸ்

வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும்
மறைந்த முன்னால் தலைவர் அமரர் நவரட்ணராஜா நினைவு கிண்ண தொடரின்
இன்றைய காலிறுதிபோட்டியில் நாவாந்துறை சென்மேரிஸ் விளையாட்டு கழகத்தினை 0:3 ரீதியில் வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்தது வதிரி டயமன்ஸ் விளையாட்டு கழகம்.

No comments

Powered by Blogger.