வடமாகாண சம்பியனாகியது வலைப்பாடு மெசியா
கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டுக் கழகம் நடாத்திய வடமாகாண ரீதியான உதைபந்தாட்ட தொடரில் உடுத்துறை செந்தமிழ் விளையாட்டுக்கழகத்தை 1:6 ரீதியில் வீழ்த்தி வடமாகாண சம்பியனாகியது வலைப்பாடு மெசியா விளையாட்டு கழகம்.
ஆட்டநாயகன் சுமன்(மெசியா),
தொடர் நாயகன் யூட்(செந்தமிழ்),
சிறந்த கோல்காப்பாளர் ஜெபராஜன்(மெசியா), வளர்ந்து வரும் வீரன் அருண்குமார்(செந்தமிழ்), பின்கள வீரன் ஜொய்சன்(மெசியா),
சிறந்த அணி பாரதி(உடுத்துறை)
ஆட்டநாயகன் சுமன்(மெசியா),
தொடர் நாயகன் யூட்(செந்தமிழ்),
சிறந்த கோல்காப்பாளர் ஜெபராஜன்(மெசியா), வளர்ந்து வரும் வீரன் அருண்குமார்(செந்தமிழ்), பின்கள வீரன் ஜொய்சன்(மெசியா),
சிறந்த அணி பாரதி(உடுத்துறை)
Post a Comment