தலைவர் கிண்ணம் இறுதியில் யங்ஹென்றீஸ்
வலிகாமம் உதைபந்தாட்ட லீக் நடாத்தும்
மறைந்த முன்னால் தலைவர் அமரர் நவரட்ணராஜா நினைவு கிண்ண தொடரில் இன்று இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் வதிரி டயமன்ஸ் விளையாட்டு கழகத்தினை 0:2 ரீதியில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இளவாலை யங்ஹென்றீஸ்...
அனோஜன்-1
ஞானரூபன்-1்

Post a Comment