இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 47வது பாடசாலைகளுக்கிடையிலான சம்பியன்ஷிப் உதைபந்தாட்ட தொடரிற்க்கான 19வயதிற்க்குட்பட்ட இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்தார் யாழ் புனித ஹென்றியரசர் கல்லூரி வீரன் க.சதுர்சன். Yarlsports இன் வாழ்த்துக்கள்
Post a Comment