அரியாலை சரஸ்வதியின் பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் வருடாந்தம் நடாத்திவரும் தீபதிருநாள் பூப்பந்தாட்ட போட்டிகளின் வரிசையில் வடமாகாண ரீதியான  ஆண்களுக்கான திறந்த போட்டிகள் 26வீரர்களின் பங்குபற்றளுடன் நேற்று(9/11) மற்றும் இன்றைய(10/11) தினங்களில் நடைபெற்று இறுதிப்போட்டி இன்று பி.ப 2மணிக்கு சரஸ்வதியின் உள்ளக அரங்கில் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது
போட்டி முடிவுகள்
திறந்தபோட்டி(தனிநபர்)
*1ம் இடம்- நிஷாந்தபாலன்(மன்னார் மாவட்டம்)
*2ம் இடம்-திலக்‌ஷன்(மன்னார் மாவட்டம்)
*3ம் இடம்-றெமின்ஷன்(யாழ் மாவட்டம்)
இரட்டையர்
*1ம் இடம்- றெமின்சன்,துஷாந்தன்
(யாழ் மாவட்டம்)
*2ம் இடம்- காண்டீபன்,கீர்த்தனன்
(யாழ் மாவட்டம்)
*3ம் இடம்- சதுர்ஜன்,சானுஜன் (கிளிநொச்சி மாவட்டம்)
மேற்படி போட்டி தொடர் தொடர்ந்து 6வது ஆண்டாக சரஸ்வதி சனசமூக நிலையத்தினால் நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.






No comments

Powered by Blogger.