FA கிண்ண இறுதிப்போட்டி இன்று
யாழ் உதைபந்தாட்ட லீக் அங்கத்துவ கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற FA கிண்ண தொடரின் இறுதிப்போட்டி இன்று பி.ப 3.30 மணிக்கு அரியாலை உதைபந்தாட்ட பயிற்சி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதியில் குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகத்தினை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் விளையாட்டு கழக அணி மோதுகன்றது. இரு அணி வீரர்களுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment