அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள்

அரியாலை சரஸ்வதி் சனசமூக நிலையம் தீபதிருநாளை முன்னிட்டு அமரர் கனகலிங்கம் மகாலிங்கம் ஞாபகார்த்த வடமாகாண ரீதியில் 40 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு இடையில் நடாத்திய பூப்பந்தாட்ட தொடரின் முடிவுகள்.
தனிநபர்
1)1ம் இடம்- திரு ச.காண்டீபன்
2)2ம் இடம்- திரு தி.தயாபரன்
3)3ம் இடம்- திரு கு.உதயன்
இரட்டையர்
1)1ம் இடம்- திரு ச.காண்டீபன் & திரு நா.குகதாஸ் இணை
2)2ம் இடம்- Dr கோபிஷங்கர் & திரு தயாபரன் இணை
3)3ம் இடம்- திரு சகிலன் & திரு உதயன் இணை...
அனைத்து வீரர்களிக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.