இறுதியில் பாடும்மீன்

உரும்பிராய் திரு
க்குமரன் விளையாட்டு கழகம் யாழ் லீக் அனுமதியுடன் நடாத்தும் உதைபந்தாட்ட தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஊரெளு றோயல் விளையாட்டு கழகத்தை சமநிலை தவிர்ப்பு உதைமூலம் 4:2 ரீதியில் வீழ்த்தி இறுதிக்கு நுழைந்தது குருநகர் பாடும்மீன் விளையாட்டு கழகம். பாடுமீன் விளையாட்டு கழகத்திற்க்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.