குருநகர் பாடும்மீன் சம்பியன்
IOM நிறுவனம் யாழ் மாவட்ட பிரதேச செயலக பிரிவு கழகங்களுக்கிடையில் நடாத்தும்உதைபந்தாட்ட தொடரில் இன்று யாழ் துரையப்பா மைதானத்தில் நடைபெற்ற இறுதி போட்டியில் குப்பிளான்குறிஞ்சிகுமரன் அணியினை 0-1 ரீதியில் வீழ்த்தி மாவட்ட சம்பியனாகியது குருநகர் பாடும்மீன் அணி.
இரண்டு அணி வீரர்களுக்கும் yarlsportsஇன் வாழ்த்துக்கள்.
இரண்டு அணி வீரர்களுக்கும் yarlsportsஇன் வாழ்த்துக்கள்.
Post a Comment