அரையிறுதியில் நாவற்குழி அன்னை

அரையிறுதிக்குள் நுழைந்தது நாவற்குழி அன்னை அணி…

யாழ் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியில்
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து நாவற்குழி அன்னை அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் இரு அணிகளாலும் எதுவித கோல்களையும் பதிவு செய்ய முடியாது போக வெற்றி தோல்வியை தீர்மானிக்க வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 03:01 என்ற கோல் கணக்கில் அன்னை அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
அன்னை அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.