அரையிறுதியில் ரில்கோ
அரையிறுதிக்குள் நுழைந்தது நடப்பு சம்பியன் ரில்கோ கொங்கியூரஸ்...
வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது காலிறுதி ஆட்டத்தில் ரில்கோ கொங்கியூரஸ் அணியை எதிர்த்து கிளியூர் கிங்ஸ் அணி மோதியது.
ஆட்டத்தின் முதல் பாதியில் 01:00 என்ற கோல் கணக்கில் ரில்கோ கொங்கியூரஸ் அணி முன்னிலை வகித்தது.
தொடர்ந்து இரண்டாவது பாதியில் கிளியூர் கிங்ஸ் அணி ஒரு கோலை பெற்று ஆட்டத்தை சமநிலை படுத்த போட்டி 1:1 ரீதியில் சமநிலையில் நிறைவடைந்தது...
வெற்றி தோல்வியை தீர்மானிக்க வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 07:06 என்ற கோல் கணக்கில் ரில்கோ கொங்கியூரஸ் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
ரில்கோ கொங்கியூரஸ் அணி சார்பாக இவான்ஸ் ஒரு கோலை பெற்று கொடுத்தார்.
ரில்கோ கொங்கியூரஸ் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்...

Post a Comment