அரையிறுதியில் வளர்மதி
அரையிறுதிக்குள் நுழைந்தது அச்செழு வளர்மதி அணி
யாழ் உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்படும் அணிக்கு 11 பேர் கொண்ட விலகல் முறையிலான உதைபந்தாட்ட சுற்று போட்டியில்
இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் நாவாந்துறை சென்.மேரீஸ் அணியை எதிர்த்து அச்செழு வளர்மதி அணி மோதியது.
ஆட்ட நேர முடிவில் இரு அணிகளாலும் எதுவித கோல்களையும் பதிவு செய்ய முடியாது போக வெற்றி தோல்வியை தீர்மானிக்க வழங்கப்பட்ட சமநிலை தவிர்ப்பு உதையில் 04:02 என்ற கோல் கணக்கில் வளர்மதி அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
வளர்மதி அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்.

Post a Comment