ஆரம்பமாகியது சரஸ்வதியின் T10 இறுதிப்போட்டி

சரஸ்வதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்றுவரும் T10 துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டி யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் சற்று முன்னர் ஆரம்பமாகியது.
நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மாணித்துள்ளது.
இறுதியில் சென்றலைட்ஸ் மற்றும் AB விளையாட்டு கழகம் மோதுகின்றமை குறிப்பிடதக்கது.

No comments

Powered by Blogger.