NEPL முதலாவது வெற்றியுடன் நடப்பு சம்பியன்

முதல் வெற்றியை பதிவு செய்தது நடப்பு சம்பியன் ரில்கோ கொங்கியூரஸ் எப்.சி அணி.


வடகிழக்கு பிறீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அணிகளான ரில்கோ கொங்கியூரஸ் அணியை எதிர்த்து நொதேன் எலைட் அணி மோதியது.



ஆட்ட நேர முடிவில் 03:02 என்ற கோல் கணக்கில் ரில்கோ கொங்கியூரஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

கொங்கியூரஸ் அணி சார்பாக தனேஸ், ஹரிசன், இவான்ஸ் ஆகியோர் தலா ஒரு கோலையும் மற்றும் நொதேன் எலைட் அணி சார்பாக பிரசாந் & கஜகோபன் ஆகியோர் தலா ஒரு கோலையும் பெற்று கொடுத்தனர்.



ரில்கொ கொங்கியூரஸ் அணிக்கு yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.