அரையிறுதியில் KCCC

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் T10 தொடரின் 4வது காலிறுதி போட்டியில் ஜொனியன்ஸ் வி.கழகத்தை 6 இலக்குகளால் வீழ்த்தி வது அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது    KCCC வி.கழகம்

ஜொனியன்ஸ்-63/8(10)
காணாமிர்தன்-22
KCCC-64/4(8.4)
ஜனுதாஸ்-35
Yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.