சென்றலைட்ஸ் அணி சம்பியன்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட கூடைபந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் ஜொலிஸ்ரார் விளையாட்டு கழகத்தை 68:42 ரீதியில் வீழ்த்தி சம்பியனாகியது யாழ் சென்றலைட்ஸ் விளையாட்டு கழகம். இறுதிப்போட்டி நேற்றையதினம் இரவு 7மணிக்கு யாழ் கூடைபந்தாட்ட திடலில் நடைபெற்றமை குறிப்பிட தக்கது.
Yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.