சரஸ்வதியின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள்
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்று வரும் T10 தொடரின் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நாளை யாழ் இந்து கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. அரையிறுதி போட்டிகளின்
வரிசையில்
காலை 9மணிக்கு AB விளையாட்டு கழகம் எதிர் ஜொலிஸ்ரார் விளையாட்டு கழக அணியும்.
மதியம் 11மணிக்கு KCCC விளையாட்டு கழகம் எதிர் சென்றலைட்ஸ் விளையாட்டு கழக அணியும் மோதவுள்ள அதேவேளை இறுதிப்போட்டி பி.ப 3மணிக்கு நடைபெறவுள்ளது.
போட்டி சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள்

Post a Comment