ஆவரங்கால் இந்து இளைஞன் சம்பியன்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வடமாகாண ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் புத்தூர் கலைமதி வி.கழகத்தை 3:0 ரீதியில் இலகுவாக வீழ்த்தி சம்பியனாகியது ஆவரங்கால் இந்து இளைஞன் வி.கழகம். மேற்படி தொடரின் இறுதிப்போட்டி நேற்று(17/08) இரவு 7மணியளவில் சரஸ்வதி மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிட தக்கது

No comments

Powered by Blogger.