சம்பியனாகியது நல்லூர் மோட்டார் சைக்கிளை வெற்றி கொண்ட ஆட்டநாயகன் தனுஷன்

அரச அதிபர் வெற்றி கிண்ண துடுப்பாட்ட தொடர் யாழ் பிரதேச செயலக அணியினை 20

ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனாகியது நல்லூர் பிரதேச செயலகம்
நல்லூர்-125/7(12)
தனுஷன்-37
சிவதாஷன்-32
ராஜீவ்-2/7(2)

யாழ்-105/5
வல்லவகுமரன்-36
கஜீபராஜ்-30
லவகாந்-4/19(3)
போட்டியின் ஆட்ட நாயகனாக நல்லூர்  பிரதேச செயலக வீரன் தனுஷன் தேர்வு செய்யப்பட்டு மோட்டார் சைக்கிள் பரிசளிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
Yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.