அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழாவனை முன்னிட்டு நடாத்தப்பட்ட தமிழரின் பாரம்பரிய விளையாட்டம் கெந்தியடித்தல் போட்டியில் அரியாலை அருணோதயா சனசமூக நிலையம் சம்பியனாகியது.
2ம் இடத்தினை அரியாலை சனசமூக நிலைய அணி பெற்று கொண்டது இரண்டு அணிகளுக்கும் yarlsports இன் வாழ்த்துக்கள்
Post a Comment