அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் வலைப்பந்தாட்ட தொடர்

அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு யாழ் மாவட்ட ரீதியில் நடாத்தப்படவுள்ள வலைப்பந்தாட்ட தொடருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. போட்டியில் பங்குபற்ற விரும்பும் கழகங்கள் 11/08 முன்னர் போட்டி குழுவுடன் தொடர்பு கொள்ளவும்.
போட்டி சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள்

No comments

Powered by Blogger.