சம்பியனாகியது சுகாதார திணைக்களம்

அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்திய அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலான துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் யாழ் மாவட்ட செயலக அணியினை 2இலக்குகளால் வீழ்த்தி சம்பியனாகியது சுகாதார திணைக்களம்
மாவட்ட செயலகம்-59/10(10)
பிரசன்னா-18
சுகாதார திணைக்களம்-60/8(9.3)
ஸ்ரீகஜன்-18 Yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.