அரியாலை சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் துடுப்பாட்ட தொடருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது விண்ணப்பிக்க விரும்பும் கழகங்கள் 09/08/2019 இக்கு முன்னர் போட்டி குழுவுடன் (0779266327)தொடர்பு கொள்ளவும். போட்டி சிறக்க yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment