அரியாலை சரஸ்வதி் சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற அரியாலை ரீதியான துடுப்பாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் 11ஓட்டங்களால் சரஸ்வதி சனசமூக நிலைய அணியினை வீழ்த்தி சம்பியனாகியது அரியாலை திருமகள் சனசமூக நிலையம்.
Yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment