ஜொனியன்ஸ் அணிக்கு முதலாவது வெற்றி
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் யாழ் மாவட்ட ரீதியான T10 துடுப்பாட்ட தொடரின் நான்காவது போட்டியில் யூனியன்ஸ் வி.கழகத்தை 9இலக்குகளால் வெற்றிபெற்று தொடரின் முதலாவது வெற்றியினை பதிவு செய்தது ஜொனியன்ஸ் வி.கழகம்
யூனியன்ஸ்-52/10(9)
ஜான்ஷன்-12
ஜொனியன்ஸ்-54/1(10)
கிஷாந்துயன்-17
Yarlsports இன் வாழ்த்துக்கள்
யூனியன்ஸ்-52/10(9)
ஜான்ஷன்-12
ஜொனியன்ஸ்-54/1(10)
கிஷாந்துயன்-17
Yarlsports இன் வாழ்த்துக்கள்
Post a Comment