கொலின்ஸ் துடுப்பாட்ட சமர்..
யாழில் முதன் முறையாக ஒரு நாள் துடுப்பாட்ட திருவிழா...
ஒரே நாளில் நடாத்தி முடிக்கப்படும் 'ONE DAY CRICKET CARNIVAL' மென்பந்து சுற்றுத்தொடர் ஒன்று கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெறவுள்ளது
🏏 01-09-2019 (ஞாயிற்றுக்கிழமை)
🏏 7 பேர் 5 பந்துபரிமாற்றங்கள்
🏏 32 அணிகள்
🏏 4 மைதானங்கள்
🏏 33 போட்டிகள்
🏏 பணப்பரிசிலுடன் கூடிய பெறுமதிமிக்க வெற்றிக்கிண்ணங்கள்
முதல் பதிவுசெய்யும் 32 அணிகள் மாத்திரம் கவனத்தில் எடுக்கப்பட்டு போட்டி அட்டவணை வரும் வியாழக்கிழமை (29-08-2019) தயாரிக்கப்பட்டு அணிகளுக்கு அறியத்தரப்படும். குறித்த நேரத்திற்கு சமூகமளிக்காத அணிகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.
தொடர்புகளிற்கு :
076 536 2101
077 949 0911
077 078 3448
Post a Comment