காலிறுதியில் ஜொலிஸ்ரார்
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடாத்தப்படும் யாழ் மாவட்ட ரீதியான T10 துடுப்பாட்ட தொடரின் 2வது நாள் 5வது போட்டியில் வின்ஸ் வி.கழகத்தை 9ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரின் 2வது வெற்றியோடு காலிறுதிக்குல் நுழைந்தது ஜொலிஸ்ரார் விளையாட்டு கழகம்.
ஜோலிஸ்ரா்-100/6(10)
ஜனார்த்தனா-48
வின்ஸ்-91/7/(10)
மைக்கல்-18
Yarlsports இன் வாழ்த்துக்கள்.
ஜோலிஸ்ரா்-100/6(10)
ஜனார்த்தனா-48
வின்ஸ்-91/7/(10)
மைக்கல்-18
Yarlsports இன் வாழ்த்துக்கள்.
Post a Comment