அரியாலை சரஸ்வதியின் துடுப்பாட்ட தொடர்களின் இறுதிப்போட்டிகள் நாளை
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் தனது நூற்றாண்டு நிறைவினை முன்னிட்டு நடாத்திய துடுப்பாட்ட தொடர்களின் இறுதிப்போட்டிகள் நாளை பி.ப 1.30 மணி முதல் சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேற்படி இறுதிப்போட்டிகளின் வரிசையில்
*உள்ளூர்
அரியாலை திருமகள் ச.ச.நி எதிர் அரியாலை சரஸ்வதி ச.ச.நி / அரியாலை ஸ்ரீகலைமகள் ச.ச.நி
*அரச உத்தியோகத்தர்களுக்கு இடையிலானது
யாழ் மாவட்ட செயலகம் எதிர் சுகாதார திணைக்களம்
*வடமாகாண ரீதியானது
இணுவில் கலைஒளி எதிர் பொற்பதி இந்து
அனைத்து போட்டிகளும் சிறப்பாக நடைபெற yarlsports இன் வாழ்த்துக்கள்

Post a Comment