சம்பியனாகியது இணுவில் கலைஒளி

அரியாலை சனசமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நாடத்தப்பட்ட வடமாகாண  ரீதியான துடுப்பாட்ட தொடரில் சுதுமலை சலஞ்சர்ஸ் அணியினை 33ஓட்டங்களால் வீழ்த்தி சம்பியனாகியது இணுவில் கலைஒளி விளையாட்டு கழகம்
கலைஒளி-96/7(8)
ஜீவிதன்-26
தமிழன்-3/16(2)
சலஞ்சர்ஸ்-63/6(8)
அசி-17
ஜீவிதன்-2/11(2)
yarlsports இன் வாழ்த்துக்கள்.

No comments

Powered by Blogger.